மொகிந்திரா கல்லூரி, பட்டியாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
வரிசை 20:
 
[[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை]]யால் பஞ்சாபில் A+ தரச்சான்று முதலாவதாக வழங்கப்பட்ட கல்விநிறுவனம் மொகிந்தரா கல்லூரியாகும். இந்தக் கல்லூரியில் அடிப்படை அறிவியல், [[அரசறிவியல்]], [[மொழி]], [[வரலாறு]], [[பொது நிர்வாகம்]], வணிகம், [[பயன்பாட்டு மென்பொருள்]], வேளாண் அறிவியல், [[உயிரித் தொழில்நுட்பம்]], உடற் பொருள் சோதனை நோய் நாடல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்வி அளிக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:இந்திய பஞ்சாபில் கல்வி]]
"https://ta.wikipedia.org/wiki/மொகிந்திரா_கல்லூரி,_பட்டியாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது