பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 129:
== வரலாறு ==
=== பண்டைய வரலாறு ===
இந்துமத காப்பியம் ''[[மகாபாரதம்]]'' எழுதப்பட்ட கி.மு 800–400 காலகட்டத்தில் பஞ்சாப் [[திரிகர்த்த நாடு]] என அறியப்படது; இதனை கடோச் அரசர்கள் ஆண்டு வந்தனர்.<ref>{{cite book|author=Bombay (India : State) |title=Gazetteer of the Bombay Presidency … |url=https://books.google.com/books?id=0bkMAAAAIAAJ |accessdate=18 January 2012 |year=1896 |publisher=Printed at the Government Central Press}}</ref><ref>Gazetteer of the Bombay Presidency …, Volume 1, Part 1-page-11</ref> [[சிந்துவெளி நாகரிகம்]] பஞ்சாப் பகுதியின் பல பகுதிகளில் பரவியிருந்தது; இவற்றின் தொல்லியல் எச்சங்களை [[ரூப்நகர்]] போன்ற நகரங்களில் காணலாம். [[சரசுவதி ஆறு]] பாய்ந்த பஞ்சாப் உட்பட பெரும்பாலான வட இந்தியா [[வேதகாலம்|வேத காலத்தில்]] குறிப்பிடப்படுகின்றது. செழுமையான பஞ்சாப் பகுதி பல பண்டைய பேரரசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது; இதனை [[காந்தாரதேசம்|காந்தார அரசர்கள்]], [[நந்தர்]]கள், [[மௌரியப் பேரரசு|மௌரியர்கள்]], [[சுங்கர்]], [[குசான் பேரரசு|குசான்கள்]], [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]], [[பாலப் பேரரசு|பாலர்கள்]], [[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|கூர்ஜரர்கள்]], [[காபூல் சாகி]]கள் ஆண்டுள்ளனர். The furthest eastern extent of [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] கிழக்கத்திய தேடுதல் சிந்து ஆற்றுக்கரைவரை நீண்டுள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்து [[ஜலந்தர்]], [[சங்குரூர்]], [[லூதியானா]] போன்ற வணிகமாற்று நகரங்கள் செல்வச் செழிப்படைந்தன.
 
இதன் புவியியல் அமைப்பின் காரணமாக, பஞ்சாப் பகுதி மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தொடர்ந்த தாக்குதல்களை சந்தித்த வண்ணம் இருந்துள்ளது. [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியர்கள்]], [[கிரேக்கம்|கிரேக்கர்கள்]], [[சிதியர்கள்]], துருக்கியர்கள் மற்றும் ஆப்கானியர்கள் பஞ்சாபை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நூற்றாண்டுகளாக இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கங்களால் பஞ்சாபியப் பண்பாடு இந்து, புத்தம், [[இசுலாமிய வரலாறு|இசுலாம்]], சீக்கியம், [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியக்]] கூறுகளை உள்ளடக்கி உள்ளது.
 
=== பஞ்சாபில் சீக்கியர்கள் ===
[[பாபர்]] வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், [[அக்பர்]], சமய விடுதலையை ஆதரித்தார். [[குரு அமர் தாஸ்|குரு அமர்தாசின்]] [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குருக்களுடன்]] 1605இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார்.<ref>{{harvnb|Kalsi|2005|pages=106–107}}</ref> ஆனால் அடுத்துவந்த [[ஜஹாங்கீர்]], சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் [[குரு அர்ஜன்]] தேவை கைது செய்து<ref>{{harvnb|Markovits|2004|page=98}}</ref> சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, [[குரு அர்கோவிந்த்]] சீக்கிய [[இறைமை]]யை அறிவிக்கச் செய்தது; [[அகால் தக்த்]]தை உருவாக்கி [[அமிருதசரசு|அமிருதசரசை]] காக்க கோட்டையும் கட்டினார்.<ref name="Jestice 2004 pages=345-346">{{harvnb|Jestice|2004|pages=345–346}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது