அ. கமாலுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''பேராசிரியர் அ. கமாலுத்தீன்''' (பிறப்பு: [[மே 6]] [[1945]]) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பேகம்பூர் திண்டுக்கலில் பிறந்து தற்போது சையது சாகிப் தெரு காஜாநகர் [[திருச்சி]]யில் வசித்துவரும் இவர் திருச்சி [[ஜமால் முகமது கல்லூரி]]யின் துணை முதல்வராக இருந்தார்.பின்பு திருச்சி M.I.E.T.கல்லூரியில் முதல்வராக இருந்தார்.<ref>http://www.jmcalumni.org.sg/?p=273</ref>
திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._கமாலுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது