பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுற்றுலா: *விரிவாக்கம்*
→‎கல்வி: *விரிவாக்கம்*
வரிசை 304:
# [[பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர்|தேசிய தொழில்நுட்ப கழகம்]] , [[ஜலந்தர்|சலண்தர்]].
# [[தபார் பல்கலைக்கழகம்]] , [[பாட்டியாலா]].
==பண்பாடு==
{{Main article|பஞ்சாபிப் பண்பாடு|பஞ்சாபி மக்கள்|பஞ்சாபித் திருவிழாக்கள்|பஞ்சாபி உடை|பஞ்சாபிக் குர்த்தாவும் தாம்பாவும்}}
[[File:Apr 21 ontario place punjabi virsa miss brampton.JPG|right|thumb|பண்பாட்டு நிகழ்வொன்றில் பெண்கள்]]
பஞ்சாபிப் பண்பாட்டில் பல கூறுகள் உள்ளன: [[பாங்கரா (இசை)|பாங்கரா]] போன்ற [[பஞ்சாபி இசை|இசை]], விரிவான சமய மற்றும் சமயசார்பற்ற [[பஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள்|நடன மரபுகள்]], பஞ்சாபி மொழியில் நீண்ட [[பஞ்சாபி மொழிக் கவிஞர்கள் பட்டியல்|இலக்கிய வரலாறு]], பிரிவினைக்கு முன்பிருந்தே குறிப்பிடத்தக்க அளவிலான [[பஞ்சாபித் திரைப்படங்கள் (இந்தியா)|பஞ்சாபித் திரைப்படத்துறை]], வெளிநாடுகள் வரை புகழ்பெற்றுள்ள பல்வகைப்பட்ட [[பஞ்சாபிய உணவு|உணவுகள்]], மற்றும் [[உலோகிரி]], <ref>{{cite web|url=http://www.lohrifestival.org/harvest-festival-of-punjab.html|title=Harvest Festival of Punjab, Harvest Festival Lohri, Cultural Festival of India, Harvest Festival in India|publisher=Lohrifestival.org|accessdate=2010-07-18}}</ref> [[வசந்தப் பட்டத் திருவிழா]], [[வைசாக்கி]], [[தீயான் (ஊஞ்சல்)]],<ref>{{cite news|title=Sikh festival celebrates women and girls|url=http://www.brantnews.com/news-story/5680153-sikh-festival-celebrates-women-and-girls/}}</ref><ref>{{cite news|title=Celebrate mothers again|url=http://www.kamloopsthisweek.com/celebrate-mothers-again/}}</ref><ref>{{cite news|title=Girl power on display at Teeyan da Mela festival|url=http://www.appeal-democrat.com/news/girl-power-on-display-at-teeyan-da-mela-festival/article_cdc6df48-319f-11e4-aee5-0017a43b2370.html}}</ref> போன்ற பல பருவஞ்சார் அறுவடை திருவிழாக்கள் என்பனவாகும்.
 
[[பஞ்சாபி கிஸ்ஸா|கிஸ்ஸா]] எனப்படும் பஞ்சாபி மொழி வாய்வழி கதைகள் அராபியத் தீபகற்பத்தில் தொடங்கி ஈரான், ஆப்கானித்தான் வழியே வந்தவையாகும்.<ref name="CITEREFFarinaMir">{{cite web|url=http://www.unc.edu/depts/cdeisi/abstracts.html|title=Representations of Piety and Community in Late-nineteenth-century Punjabi Qisse|first=Farina|last=Mir|publisher=[[கொலம்பியா பல்கலைக்கழகம்]]|accessdate=2008-07-04}}</ref>
[[File:Punjabi jutti at Dilli Haat.jpg|right|thumb|பஞ்சாபி ஜூத்தி]]
பஞ்சாபி திருமணச் சடங்குகளும் மரபுகளும் பஞ்சாபிப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன; திருமணங்களில் சடங்குகள், பாட்டுக்கள், நடனங்கள், உணவு, உடை, என நூற்றாண்டுகளாக பரிணமித்த பண்பாட்டின் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.<ref>{{cite news|title=was-it-a-sikh-wedding|url=http://www.bollywoodlife.com/news-gossip/was-it-a-sikh-wedding-for-shahid-kapoor-and-mira-rajput-view-pic/}}</ref><ref>{{cite news|title=Sikh groom thrown from horse during wedding procession in Surrey|url=http://www.cbc.ca/news/canada/british-columbia/sikh-groom-thrown-from-horse-during-wedding-procession-in-surrey-1.3162639}}</ref>
 
== வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது