பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 236:
 
== சீக்கியம் ==
{{முதன்மைக் கட்டுரை|சீக்கியம்|சீக்கிய வரலாறு}}
{{See also|சீக்கியப் புலமைப்பரப்பின் உருவரை|சீக்கியத் திறனாய்வு|சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு}}
[[சீக்கியம்|சீக்கியர்களின்]] புனிதத்தலமான [[பொற்கோயில்|பொற்கோவில்]], பஞ்சாப்பில் உள்ள [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது