பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 307:
== வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு ==
{{முதன்மைக் கட்டுரை|இந்திய பஞ்சாபின் பொருளாதாரம்}}
பஞ்சாப் இந்தியாவின் மிகச்சிறந்த அடிப்படை கட்டமைப்பினை கொண்ட மாநிலங்களில் ஒன்று<ref>[http://punjabgovt.nic.in/ECONOMY/Transport.htm Welcome to Official Web site of punjab<!-- Bot generated title -->]</ref>. [[தேசிய செயல்முறை பொருளியல் ஆய்வுக் குழு|இந்திய தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு]] (Indian National Council of Applied Economic Research NCAER) தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது.<ref name="punjabgovt.nic.in" /> நாட்டில் மின்சார உற்பத்தி/ தனிநபர் யில் மற்ற இந்திய மாநிலங்களை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பின் எல்லா முக்கிய நகரங்களிலும், மின் கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
* சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர்.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது