"1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
[[இலையுதிர்காலம்|இலையுதிர் காலத்தில்]] நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக [[1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும்]] [[1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1964 தோக்கியோ ஒலிம்பிக்கும்]] அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.
==பதக்கப் பட்டியல்==
 
1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).
{| {{RankedMedalTable|class=wikitable sortable}}
|-
|1||align=left| {{flag|USA}} ||45||28||34||107
|-
|2||align=left| {{flag|URS}} ||29||32||30||91
|-
|3||align=left| {{flag|JPN}} ||11||7||7||25
|-
|4||align=left| {{flag|HUN}} ||10||10||12||32
|-
|5||align=left| {{flag|GDR}} ||9||9||7||25
|-
|6||align=left| {{flag|FRA}} ||7||3||5||15
|-
|7||align=left| {{flag|TCH}} ||7||2||4||13
|-
|8||align=left| {{flag|FRG}} ||5||11||10||26
|-
|9||align=left| {{flag|AUS}} ||5||7||5||17
|-
|10||align=left| {{flag|GBR}} ||5||5||3||13
|- style="background:#ccf;"
|15||align=left| {{flag|MEX}} <small>(நடத்திய நாடு)<small> ||3||3||3||9
|}
{{ஒலிம்பிக் போட்டிகள்}}
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2098151" இருந்து மீள்விக்கப்பட்டது