அமதெரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்File:Amaterasu cave edit2.jpgpng|thumbright|350 pxthumb|அமதெரசு குகையில் இருந்து வெளிப்படுதல்]]
 
'''அமதெரசு''' என்பவர் சின்டோ மதத்தினர் வழிபடும் ஒரு முக்கிய பெண் கடவுள் ஆவார். இவர் கதிரவனின் கடவுளும் விண்ணகத்தின் கடவுளும் ஆவார். ''விண்ணகத்தில் ஒளிவீசும்'' என்ற பொருள் உடைய ''அமதெரு'' என்ற சொல்லிலிருந்து ''அமதெரசு'' என்ற பெயர் தோன்றியது. இவருடைய முழுப்பெயர் ''அமதெரசு-ஓமிகாமி''. இதற்கு ''விண்ணகத்தில் ஒளிவீசும் பெரும் மாட்சிமையுள்ள காமி (கடவுள்)'' என்று பொருள். ''கோசிகி'' மற்றும் ''நிகோன் சோகி'' போன்ற சப்பானிய தொன்மவியல் கதைகளின் படி சப்பானிய பேரரசர்கள் அமதெரசுவின் நேரடி வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர்.
வரிசை 15:
அமதெரசு தன் மகனான ''அமா-னோ-ஒசிகோ-மிமி''யிடம் பூமியை ஆளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் ''அமா-னோ-அசித்ததே''யில் (விண்ணுலகம்-மண்ணுலகம் இரண்டையும் இணைக்கும் பாலம்) நின்றுகொண்டு பூமியில் நிகழும் பாவங்களைக் கண்டார். இதனால் பூமியை ஆள அவர் மறுத்துவிட்டார். பிறகு பூமியை ஆள பலரும் மறுத்துவிட்டனர். இறுதியாக அமதெரசுவின் பேரனும் அமா-னோ-ஒசிகோ-மிமியின் மகனுமான ''நினிங்கி'' பூமியை ஆள சம்மதித்தார். இதனால் மகிழ்ந்த அமதெரசு நினிங்கிக்கு மூன்று பரிசுகளை கொடுத்தனுப்பினார். அவை குகை நிகழ்வின் போது இருந்த ''யசாகானி-நோ-மகடமா'' என்னும் நகை மற்றும் ''யாடா-நோ-ககாமி'' என்னும் கண்ணாடி ஆகியவையும் சுசானவோ அளித்த ''குசநகி-நோ-சுருகி'' வாளும் ஆகும். இந்த மூன்றுமே நினிங்கியின் சின்னங்களாயின. பிற்காலத்தில் வந்த சப்பானிய பேரரசர்கள் இந்த மூன்றையும் தங்கள் அரசு சின்னமாகக் கொண்டனர்.
 
[[File:Amaterasu.png|right|thumb|அமதெரசு தன் இடது கையில் வாளுடன் மகடமா நகையை வைத்துள்ளார்]]
 
 
{{ஜப்பானிய புராணக்கதைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அமதெரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது