வாருங்கள்!

வாருங்கள், Rivanya Shitik, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சண்முகம்ப7 (பேச்சு) 10:05, 31 சூலை 2016 (UTC)Reply

July 2016

தொகு

  Welcome to Wikipedia, and thank you for your contributions. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, please note that there is a Manual of Style that should be followed to maintain a consistent, encyclopedic appearance. Deviating from this style disturbs uniformity among articles and may cause readability or accessibility problems. Please take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. AntanO 10:25, 31 சூலை 2016 (UTC)Reply

  Please do not use styles that are unusual, inappropriate or difficult to understand in articles. There is a Manual of Style, and edits should not deliberately go against it without special reason. Thank you. AntanO 11:42, 31 சூலை 2016 (UTC)Reply

  Please stop your disruptive editing. If you continue to use disruptive, inappropriate or hard-to-read formatting, you may be blocked from editing. There is a Wikipedia Manual of Style, and edits should not deliberately go against it without special reason. AntanO 11:48, 31 சூலை 2016 (UTC)Reply

  You may be blocked from editing without further warning the next time you make disruptive edits to Wikipedia contrary to the Manual of Style. AntanO 11:51, 31 சூலை 2016 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 72 hours for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 11:52, 31 சூலை 2016 (UTC)Reply

 
தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Rivanya Shitik (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

என் தவறுக்கு அருள்கூர்ந்து மன்னிக்கவும். விக்கிபீடியாவில் புதிய கட்டுரை உருவாக்குவது எனக்கு பிடிக்கும். அதுபோல இன்று அமதெரசு, சுக்குயோமி மற்றும் சுசானவோ போன்ற கட்டுரைகளை உருவாக்கினேன். ஆனால் இசநமி மற்றும் இசநகி கட்டுரைகளில் தவறான செய்திகளை தொகுத்து விட்டேன். என் தவறு என்ன என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன். எனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுகிறேன். இனி இந்த தவறு நடக்காது என்றும் இனி பலமுறை ஆராய்ந்த பிறகே என் தொகுப்பை வெளியிடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன். ஆகவே தாங்கள் தயைகூர்ந்து இப்போதே எனக்கான தடையை நீக்கி என்னை விடுவிக்குமாறு வேண்டுகிறேன். இனி ஒருவேளை தவறான செய்திகளை தொகுத்தால் நானே விக்கிபீடியாவை விட்டு வெளியேறி விடுகிறேன். நன்றி.

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.


தடை நீக்கப்பட்டுள்ளது. --AntanO 12:27, 31 சூலை 2016 (UTC)Reply

August 2016

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 07:32, 2 ஆகத்து 2016 (UTC)Reply

  Please do not add or change content without citing a reliable source. Please review the guidelines at Wikipedia:Citing sources and take this opportunity to add references to the article. Thank you. AntanO 07:56, 2 ஆகத்து 2016 (UTC)Reply

March 2019

தொகு

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rivanya_Shitik&oldid=3477321" இலிருந்து மீள்விக்கப்பட்டது