அமதெரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Amaterasu.png|right|thumb|அமதெரசு குகையில் இருந்து வெளிப்படுதல்]]
 
'''அமதெரசு''' என்பவர் சின்டோ மதத்தினர் வழிபடும் ஒரு முக்கிய பெண் கடவுள் ஆவார். இவர் கதிரவனின் கடவுளும் விண்ணகத்தின் கடவுளும் ஆவார். ''விண்ணகத்தில் ஒளிவீசும்'' என்ற பொருள் உடைய ''அமதெரு'' என்ற சொல்லிலிருந்து ''அமதெரசு'' என்ற பெயர் தோன்றியது. இவருடைய முழுப்பெயர் '''அமதெரசு-ஓமிகாமி''''. இதற்கு ''விண்ணகத்தில் ஒளிவீசும் பெரும் மாட்சிமையுள்ள காமி (கடவுள்)'' என்று பொருள். ''கோசிகி'' மற்றும் ''நிகோன் சோகி'' போன்ற சப்பானிய தொன்மவியல் கதைகளின் படி சப்பானிய பேரரசர்கள் அமதெரசுவின் நேரடி வாரிசுகளாகக் கருதப்படுகின்றனர்.
கதிரவக் கடவுளான அமதெரசு புயல் மற்றும் கடல் கடவுள் ''[[சுசானவோ]]'' மற்றும் நிலா கடவுள் ''[[சுக்குயோமி]]'' ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவர். இவர்கள் மூவருமே ''[[இசநாகி]]''யின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தனர். இசநாகி தன் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/அமதெரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது