தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
சி No reason is given
வரிசை 89:
=== ஈழப் போர் III ===
[[படிமம்:LTTE bike platoon north of Killinochini may 2004.jpg|thumb|250px|கிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கிள் அணியொன்று [[2004]]]]
[[1994]] ஆம் ஆண்டில் [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. [[சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995|சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில்]] ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைசந்திரிகா தோல்வியிலேயேஅரசு முடிவடைந்ததுதீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் [[திருகோணமலை]] துறைமுகத்தில் [[இலங்கை கடற்படை]]யினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர்.<ref name='ips-peace'>{{cite journal|title=A LOOK AT THE PEACE NEGOTIATIONS|journal=Inter Press Service|date=2003|first=|last=|coauthors=|volume=|issue=|pages=|id= |url=http://ipsnews.net/srilanka/timeline.shtml|format=|accessdate=2007-05-02}}</ref> இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.<ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/5/newsid_4618000/4618661.stm Jaffna falls to Sri Lankan army], '''BBC News''', December 5, 1995</ref> மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னிப் பெருநிலப்பரப்பில்]] முதன்மை நகரம் [[கிளிநொச்சி]]யையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் [[1998]] ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள [[ஆனையிரவு]]த் தளம் [[2000]] ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/fline/fl1709/17091240.htm | title= The fall of Elephant Pass | author = V. S. Sambandan | date= April, 2000| publisher =Hindu Net}}</ref> யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி [[முகமாலை]]யில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.
 
=== 2001 போர் நிறுத்தம் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது