"பேச்சு:அலால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:கூகுளில் ஹலால் எனத் தேடினால் முதலில் வருவது அலால் என்ற தமிழ்விக்கிக் கட்டுரை தான். எனவே கூகுள் சரியான தகவலைத் தான் தருகிறது. எவரும் கவலைப்படத் தேவையில்லை. ஹ என்ற வடமொழி எழுத்து சொல் ஒன்றின் ஆரம்பத்தில் வரும் போது அதனைத் தமிழில் அ என்ற எழுத்தால் ஆரம்பிக்கலாம். இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:28, 9 சூன் 2013 (UTC)
 
ஹலால் என்ற சொல் ஒரு பெயர்ச்சொல். ஆகவே அதன் பொருளில் மாற்றம் ஏற்படுமாறு அதனை பெயர் மாற்றம் செய்ய முடியாது. அலால் என்று இஸ்லாம் மதத்தில் இல்லை. ஹலால் என்று தான் உள்ளது. ஹ என்ற எழுத்து ஆரம்பத்தில் வரும் போது அ என மாற்றப்பட வேண்டும் என்றால் விக்கியில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. உதாரணமாக ஹரிஹரன் கோயில், ஹரிஹரன் (பாடகர்), ஹமாஸ்... இப்படியே தொடர்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்ப எழுத்தை அ என்று மாற்றலாமா?--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 10:05, 10 ஆகத்து 2016 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103028" இருந்து மீள்விக்கப்பட்டது