நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 72:
தேசியக் கவி [[இரவீந்திரநாத் தாகூர்]] கல்கத்தாவில் நடத்திக்கொண்டிருந்த [[சாந்திநிகேதன்]] கல்விக்கூடத்தில் இரண்டு ஆண்டு காலம் கல்வி பயின்றார். சுப்பராமன் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று கடுஞ்சிறை கண்டவர். சிறைவாசத்தின் போது இவருக்கு கிடைத்த அருமையான நண்பர்களான கோவை [[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] மற்றும் [[வேதாரண்யம்]] சர்தார். அ. வேதரத்தினம் ஆகியவர்களுடன் இணைந்து காங்கிரசு பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். [[சர்வோதயம்|சர்வோதயத் திட்டங்களிலும்]] பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
 
==[[நிலக்கொடை இயக்கம்]]==
{{main|நிலக்கொடை இயக்கம்}}
தமது நிலங்களைப் சர்வோதய சங்க தலைவர் [[வினோபா பாவே]] வகுத்த திட்டப்படி தனது நூறு ஏக்கர் விளைநிலங்களை [[நிலக்கொடை இயக்கம்|பூதானம்]] (பூமி தானம்) மூலம், ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய [[சர்வோதயம்|சர்வோதயத் தொண்டர்]].
 
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது