வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இளமைக்காலம்: + தமிழ் ஆராய்ச்சி+உ. வே. சாமிநாத அய்யர்
(edited with ProveIt)
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
[[படிமம்:Kanakasabhai.JPG|வலது|180px]]
|name = விசுவநாதபிள்ளை கனகசபை
'''வி. கனகசபை''' ('''வி. கனகசபைப் பிள்ளை''', மே, 25, [[1855]] - பிப், 21, [[1906]]) ஒரு தமிழ் அறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் [[தமிழ்]], [[தமிழ் இலக்கியம்]], தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய [[கஜபாகு காலம்காட்டி முறைமை]] வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ''[[1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)|ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்]]'' (The Tamils 1800 Years Ago) என்னும் நூல் புகழ் பெற்றது.
|image = Kanakasabhai.JPG
|caption =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1855|5|25}}
|birth_place = கோமளேசுவரன்பேட்டை, [[சென்னை]], [[இந்தியா]]
|death_date = {{Death date and age|1906|2|21|1855|5|25}}
|death_place = [[காஞ்சிபுரம்]], [[தமிழ்நாடு]]
|death_cause =
|residence =
|nationality =
|other_names =
|known_for = தமிழறிஞர், நூலாசிரியர்
|education =இளங்கலை <small>(சென்னைப் பல்கலைக்கழகம்)</small>
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=மல்லாகம் விசுவநாதபிள்ளை
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''வி. கனகசபை''' ('''வி. கனகசபைப் பிள்ளை''', மே, 25, [[1855]] - பிப்,பிப்ரவரி 21, [[1906]]) ஒரு தமிழ் அறிஞர்தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் [[தமிழ்]], [[தமிழ் இலக்கியம்]], தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய [[கஜபாகு காலம்காட்டி முறைமை]] வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ''[[1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)|ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்]]'' (The Tamils 1800 Years Ago) என்னும் நூல் புகழ் பெற்றது.
 
==இளமைக்காலம்==
இவரது தந்தையார் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதி]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]], [[மல்லாகம்]] என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர் ஆவார். எனினும்தந்தை கனகசபைவிசுவநாதபிள்ளை அக்காலத்தில் [[சென்னை]]யைச் சேர்ந்தகோமளேசுவரன்பேட்டையில் கோமளேசுவரன்தங்கியிருந்து கோட்டையில்வின்சுலோ தொகுத்த ஆங்கிலத் தமிழ் அகராதிப் பணிக்கு உதவி புரிந்தவர்.<ref name="MW">{{cite journal | title=மல்லாகம் விசுவநாதபிள்ளை கனகசபை | journal=மில்க்வைற் செய்தி | year=1985 | month=பெப்ரவரி}}</ref> கனகசபை கோமளேசுவரன்பேட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார்.<ref name="MW"/> அப்பல்கலைக் கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல்துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரி ஆனார். <ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 260, 261</ref>. சட்டப் படிப்பும் முடித்து [[மதுரை]]யில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்<ref>[http://jaybeesmuseumtamil.blogspot.com/2011/06/birth-of-tamils-1800-years-ago.html 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' நூலின் பிறப்பு], [[சி. ஜெயபாரதி]]</ref>.
 
==தமிழாராய்ச்சி==
வரி 9 ⟶ 35:
 
தமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். அவ்வாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களில் [[களவழி நாற்பது]], [[கலிங்கத்துப் பரணி]], [[விக்கிரம சோழன் உலா]] குறிப்பிடதக்கனவாகும். சென்னையில் இருந்து வெளிவந்த "[[மதராஸ் ரிவியூ]]" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றி தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம், தமிழ் வரலாறு குறித்து, முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெருமையைக் கனகசபைப்பிள்ளை பெறுகிறார்<ref>சுவெலபில், கமில். 1997. பக். 104</ref>. [[கா. அப்பாத்துரை]]யார் இந்நூலை ''ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்'' என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார். பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதையருக்குக் கொடுத்து உதவினார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 261</ref>
 
==மறைவு==
கனகசபைப் பிள்ளை 1906 சிவராத்திரி நாளில் தனது 50வது அகவையில் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] காலமானார்.<ref name="MW"/>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது