உத்தரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
2000ஆம் ஆண்டு [[உத்தராகண்டம்]] மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் [[புந்தேலி மொழி]] பேசும் வறண்ட வானிலை கொண்ட [[புந்தேல்கண்ட்]] மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
 
[[வேதகாலம்|வேத காலத்தில்]] உத்தரப் பிரதேசம் [[குருதேசம்குரு நாடு]], [[பாஞ்சாலதேசம்பாஞ்சாலம்]] மற்றும் [[கோசல நாடு|கோசல தேசம்]] என மூன்று பகுதிகளாக இருந்தது.
 
வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் [[புந்தேல்கண்ட்]], [[அவத்]], [[ரோகில்கண்ட்]], [[பூர்வாஞ்சல்]] மேல், நடு மற்றும் கீழ் [[தோப்]] பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உத்தரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது