காம்பே வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
[[NASA Earth Observatory|நாசா புவி ஆய்வகம்]]]]
'''காம்பத் வளைகுடா''' ([[இந்தியா பெயர் மாற்றங்கள்|முன்னாளில்]] '''காம்பே வளைகுடா'''என அறியப்பட்ட) [[இந்தியா]]வின் மேற்கு கடலோரம் [[குசராத்]]மாநிலத்தில் காம்பத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)[[அரபிக்கடல்|அரபிக் கடலின்]] ஒரு உள்முகமாகும்.<ref>[http://archaeologyonline.net/artifacts/cambay Gulf of Cambay: Cradle of Ancient Civilization]</reff>

சுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே [[கத்தியவார்]]சௌராட்டிர தீபகற்பம்|சௌராட்டிர தீபகற்பமும்]], கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.[[தபதி ஆறு|தபதி ஆறும்]] [[நர்மதா ஆறு|நர்மதா ஆறும்]] இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ள[[மால் திட்டு]] மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ள[[மலாக்கா திட்டு]]கள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும்.
 
இந்த கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே [[ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை]] இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/காம்பே_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது