லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox revolution biography
|name=லாலா லஜபத் ராய்
|lived=[[சனவரி 28]], [[1865]]–[[நவம்பர் 17]] [[1928]]
|placeofbirth=[[ஃபெரோசுப்பூர்]], [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]], [[இந்தியா]]
|placeofdeath=
|image=[[படிமம்:Lala lajpat Rai.jpg]]
|caption=பஞ்சாப் சிங்கம்
|movement=[[இந்திய விடுதலை இயக்கம்]]
|organizations=இந்திய தேசிய காங்கிரசு, ஆரிய சமாசம்
}}
 
'''லாலா லஜபதி ராய்''' ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਲਾਲਾ ਲਜਪਤ ਰਾਯ, لالا لجپت راے; {{lang-hi|लाला लाजपत राय}}) ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]] இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் '''பஞ்சாப் சிங்கம்''' எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் [[பால கங்காதர திலகர்]], [[பிபின் சந்திர பால்]]. 'லாலா லஜபத் ராய் [[பஞ்சாப் தேசிய வங்கி]], [[லட்சுமி காப்புறுதி கம்பனி]] ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது