இணை ஒலிம்பிக் விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி Rsmn பக்கம் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பதை [[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்க... |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) திருத்தங்கள் |
||
வரிசை 1:
{| class="infobox" style="width:25em; font-size:95%; text-align:center; border-collapse:collapse;"
| style="font-size:110%" | '''
|-
| [[image:Paralympic flag.svg|300px|border]]
வரிசை 10:
| '''விளையாட்டுக்கள்'''
|-
|[[பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]<br />[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]]<br />
|}
'''
மாற்றுத் திறனாளிகளின் பரந்த வகைகளைக் கணக்கில் கொண்டு பல பகுப்புகளில் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுப்புகளாக ஆறு பரந்த பகுப்புகளில் போட்டியாளர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்: உறுப்பிழந்தோர், பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, சக்கரநாற்காலி, பார்வைக் குறைபாடு, மற்றும் ''லெ ஆதெர்சு '' (Les Autres, பொருள் "பிறர்" - இந்த ஐந்து பகுப்புகளில் அடங்காதவர்கள்; இவர்களில் [[குள்ளத் தன்மை]], [[தண்டுவட மரப்பு நோய்]], மற்றும் [[பிறவிக் குறைபாடு]] உள்ளோர் அடங்குவர்). இந்தப் பகுப்புகள் மேலும் பல வகைபாடுகளாகப் பிரிக்கப்படுகின்றன; இவை விளையாட்டைப் பொறுத்தவை. இத்தகைய வகைப்பாடுகளை ஒட்டி பல போட்டியாளர்கள் தங்கள் குறைபாடுகளை மிகைப்படுத்தி ஏமாற்றுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன; தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போலவே இதிலும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தும் சர்ச்சைகளும் உண்டு.
|