கூட்டுத் தீக்குளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Sultan Alau'd Din put to Flight.jpeg|thumb|இராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 6:
கூட்டுத் கூட்டுத் தீக்குளிப்பு விழா அல்லது '''ஜௌஹர்''' எனும் கூட்டுத் [[தீக்குளிப்பு]], ஆண்டு 1567]]
 
'''கூட்டுத் தீக்குளிப்பு''' அல்லது '''ஜௌஹர்''' (Jauhar), [[இந்தியா]]வின் [[ராஜ்புத்|இராசபுத்திர]] மன்னர்களின் கோட்டைகளை [[முஸ்லிம்|இசுலாமியர்கள்]] முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், இசுலாமியர்களின்[[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதை தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக [[தீக்குளிப்பு|தீக்குளிப்பதே]] ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.<ref>Pratibha Jain, Saṅgītā Śarmā, Honour, status & polity</ref> கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாக கருதினார்கள்.
 
இரவில் கோட்டையில் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர்.
வரிசை 35:
 
==கூட்டுத் தீக்குளிப்புக் காரணங்கள்==
போரில் இசுலாமியர்[[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] போன்ற எதிரிகள் கையில் தங்கள் குலப் பெண்கள் சிக்கிச் சீரழிந்து போவதை விட இறப்பதே மேல் என இராசபுத்திர குலத்தினர் எண்ணியதே கூட்டுத் தீக்குளிப்புக்கு காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மேலும் இக்கூட்டுத் தீக்குளிப்பை மன்னர் குலப் பெண்களும் பெரும் தியாகமாக கருதினர்.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்_தீக்குளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது