கூட்டுத் தீக்குளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
 
===சித்தூர் தீக்குளிப்பு===
1528இல் '''இராண சங்கா''' கண்வா போரில் மாண்ட பின்னர், [[மேவார்]] மற்றும் [[சித்தோர்கர்சித்தோர்கார்]] நாட்டுப் படைவீரர்கள், விதவையான இராணி கர்ணாவதியின் தலைமையில் ஒன்று திரண்டனர். குஜராத் சுல்தான் பகதூர் ஷா, [[சித்தோர்கார் கோட்டை|சித்தூர் கோட்டையை]] கைப்பற்றியதால், இராணி கர்ணாவதியும், இராசபுத்திரப் பெண்களும் 8 மார்ச் 1528இல் கூட்டுத் தீக்குளித்து இறந்தனர். இராசபுத்திர ஆண்கள், பகதூர் ஷா படைகளுடன் உயிர் துறக்கும் வரை கொடூரமாகப் போரிட்டு மாண்டனர்.<ref>R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 124</ref><ref>R.C.Agarwal,Bharatvarsha Ka Sampoorna Itihaas P. 378, S.Chand & Co., 1969</ref>
 
=== மூன்றாம் சித்தூர் தீக்குளிப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுத்_தீக்குளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது