உபவேதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பக்கம் உப வேதங்கள் என்பதை உபவேதங்கள் என்பதற்கு நகர்த்தினார்: இணைக்க
No edit summary
வரிசை 3:
'''உபவேதங்கள்''' பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்பத் தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.<ref>{{Harvnb|Monier-Williams|2006|p=207}}. [http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/0200/mw__0240.html] Accessed 5 April 2007.</ref><ref>{{Harvnb|Apte|1965|p=293}}.</ref> <ref>{{cite web|url=http://www.oxfordreference.com/view/10.1093/oi/authority.20110803114818711|title=Upaveda|publisher=[[Oxford University Press]]|accessdate=7 December 2014}}</ref> தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன.
 
[[இருக்கு வேதம்|ரிக்]], யஜூர்[[யசுர் வேதம்|யசுர்]], [[சாம வேதம்|சாம]], [[அதர்வண வேதம்|அதர்வணம்]] ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான [[வேதம்|வேத நூல்கள்]] எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயுர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் [[அர்த்தசாஸ்திரம்]] மற்றும் சில்ப வேதம் என்பனவாகும்.
 
[[வேதாங்கங்கள்|வேதாங்கங்களின்]] பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உபவேதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது