தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இந்திய மற்றும் [[தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில்]] [[அடித்தள மக்கள்]] '''தலித்''' என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொருக்கப்பட்டநொறுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துக்கள்தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஓடுக்கப்பட்டவர்களாகவ்வும்ஓடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்படுத்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகசமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான [[எதிர்ப்பு போராட்டம்|எதிர்ப்பு போராட்டங்கள்]] ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
 
=பெயர்பெயர்க் காரணம்=
 
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) மற்றும் அட்டவணை சாதிகள் (Schedule Castes) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ள மக்களை மராத்திய மொழி சொல்லில் தலித் என்று குறிப்பிடப்படுவதுண்டு. இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்ப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார். சட்ட மாமேதை Dr.B.R.அம்பேத்கரும் தலித் மனித உரிமை போராட்டம்'' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தஇந்தச் சொல்லை அந்தஅந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் ஜாதி சான்றிதழ்களிலோ அரசு ஆணைகளிலோ இந்தஇந்தப் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அட்டவணை ஜாதிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.
 
பட்டியலின ஜாதிகள் என்பது நிரந்தரமானது அல்ல. அதில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஜாதிகள் சேர்க்கவும் படலாம் அல்லது சலுகைகள் மூலம் முன்னேறிய ஜாதிகள் நீக்கவும் படலாம் என்பதால் பட்டியலின ஜாதிகள் என்றே அரசு அழைக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் இருந்து, அந்த ஜாதியினர் வைத்த அரசு கோரிக்கை மூலம் பட்டியலினத்தில் வந்து இணைந்த ஜாதி தான் தேவேந்திர குல வேளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல ஜாதிகள் பட்டியலினத்தில் இணைக்க சொல்லிப் போராடி வருவதால். இந்தஇந்தப் பெயரை ஒரு சில ஜாதிகளைத் தவிர மற்றவர் பயன்படுத்துவது இல்லை. இந்தஇந்தச் சொல் ஜாதிய அரசியலுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
=தமிழகத்தில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்காரணம்=
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது