காஷ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
 
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காசுமீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் [[காசுமீர சைவம்]] மற்றும் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்தி]]ற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
 
==வரலாறு==
காஷ்மீர் சமவெளியை [[மௌரியப் பேரரசு|மௌரியர்கள்]] கி மு 322 முதல் கி மு 185 முடியவும்; [[குசான் பேரரசு|குசானர்கள்]] கி மு 30 முதல் கி பி 375 முடியவும்; [[காபூல் சாகி|காபூல் இந்து சாகிகள்]] கி பி 500 முதல் 1010 முடியவும்; [[லெகரா பேரரசு|லெகரா]] இந்து அரச குலத்தினர் 1003 முதல் 1320 முடியவும் ஆண்டனர். பின்னர் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்கள்]], [[முகலாயர்|முகலாயர்களும்]], இறுதியாக காஷ்மீர் [[இந்தியா]]வுடன் இணைப்பதற்கு முன் வரை [[தோக்ரா மொழி|தோக்ரா]] மொழி பேசும் [[ராஜ்புத்|இராசபுத்திர]] இந்து மன்னர்கள் ஒன்றுபட்ட [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை]] 6 மார்ச் 1846–17 நவம்பர் 1952 முடிய ஆண்டனர்.
 
[[இந்தியப் பிரிவினை]]யின் போது, காஷ்மீரின் மேற்கு பகுதிகளை, [[பாகிஸ்தான்]] இராணுவ ஆதரவுடன் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாண மக்கள்]] தாக்கி கைப்பற்றி [[ஆசாத் காஷ்மீர்]] என்ற பகுதியை நிறுவினர்.
 
==காஷ்மீர் சமவெளியின் மாவட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது