ஊட்ரோ வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைப் பருவம்: சிறு திருத்தம்
வரிசை 7:
வில்சன் 1862ல் [[இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம்|இல்லினாய்ஸ் பல்கலைக்கழக]]த்தின் முதல்வராகப் பணியாற்றினார்.
1901ல் [[வர்ஜீனியா பல்கலைக்கழகம்|வர்ஜினியா பல்கலைக்கழகத்தின்]] முதல்வராகப் பணியாற்றினார்.
[[நியூ செர்சி|நியு ஜெர்ஸி]]யின் ஆளுநர் தேர்தலில் 650,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்ப்பாளர்வேட்பாளர் விவியன் லூயிசை தோற்க்கடித்துதோற்கடித்து ஆளுநரானார்.
1912 [[அமெரிக்கா|அமெரிக்க]] ஜனாதிபதி தேர்தலில் 40 மாநிலத்தில் இருந்து 435 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார் வில்சன். மீண்டும் 1916லும் வெற்றிப்பெற்று இரண்டாம் முறையாக்முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியானார். இவரது பதவிக்காலம் 1913-1921.<ref name="keylor">[http://www.bu.edu/professorvoices/2013/03/04/the-long-forgotten-racial-attitudes-and-policies-of-woodrow-wilson/ William Keylor, "The long-forgotten racial attitudes and policies of Woodrow Wilson"], 4 March 2013, ''Professor Voices,'' Boston University, accessed 10 March 2016</ref>
 
==மரணம்==
ஊட்ரோ வில்சன் பிப்ரவரி 3, 1924ல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஊட்ரோ_வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது