கட்டுப்பாட்டு கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
[[Image:Un-kashmir-jammu.png|thumb| [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு. இதில் [[சியாச்சென் பனியாறு|சியாச்சின் பனிமலை]] அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுக்கப்படவில்லை.]]
 
'''கட்டுப்பாட்டு கோடு''' அல்லது '''கட்டுப்பாட்டு எல்லைக்கோடு''' (Line of Control) ('''LoC''') என்பது [[இந்திய-பாகிஸ்தான் போர், 1947 |1947 இந்திய பாகிஸ்தான் போரின்]] முடிவில் [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியப்]] பகுதியில், [[இந்தியா]]விற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த இராணுவப் போர் நிறுத்தக் கோடாகும். இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டை 3 சூலை 1972இல் [[சிம்லா]]வில் ஏற்பட்ட [[சிம்லா ஒப்பந்தம்|சிம்லா ஒப்பந்தப்]] படி, இந்திய-பாகிஸ்தான் நாடுகளும் (எழுத்து அடிப்படையில் அல்லாது, வாய்மொழி ஒப்பந்தப் படி) போர் நிறுத்தக் கோட்டிற்கு ஒப்புதல் அளித்தது. மேலும் வருங்காலத்தில் இந்த கட்டுப்பாட்டு கோடு அல்லது '''போர் நிறுத்த கோடு''', இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர எல்லைக் கோடாக இருக்கும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article9176021.ece மங்குகிறது கட்டுப்பாட்டு எல்லைக்கோடு]</ref>
 
==வரலாறு==
வரிசை 12:
காஷ்மீர் இராச்சியத்தின் இந்தியப் பகுதிக்கு [[ஜம்மு காஷ்மீர்]] என்றும்; பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இராச்சியத்திற்கு [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்|ஜில்ஜிட் – பால்டிஸ்தான்]] என்றும் பெயராயிற்று.
[[என்ஜெ9842]] என்பது [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[லடாக்]] பகுதியில் அமைந்த [[சியாச்சென் பனியாறு|சியாச்சின் பனிமலை]] உரிமை குறித்து 1984இல் [[இந்தியா]] - [[பாகிஸ்தான்]] நாடுகளுக்கிடையே உண்டான [[சியாச்சின் பிணக்கு|சியாச்சின் பிணக்கால்]] நடந்த போருக்குப் பின் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடாகும். <ref>[http://tribune.com.pk/story/368394/the-fight-for-siachen/ The fight for Siachen]</ref>
 
==இதனையும் காண்க==
* [[என்ஜெ9842]]
* [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்]]
* [[ஜம்மு காஷ்மீர்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது