இழான் பியர் சோவாழ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 2:
[[Image:Molecular Knot RecTravChimPays-Bas 427 1993 commons.jpg|thumbnail|250px| இரண்டு செப்பு அணுக்களுடன் அமைந்த முடிச்சு மூலக்கூற்றின் உள்ளமைப்பு. இழான் பியர் சோவாழ்சும் உடன் ஆய்வாளர்களும் அறிவித்தது- Recl. Trav. Chim. Pay. B., 1993, 427-428.]]
'''இழான் பியர் சோவாழ்சு''' (Jean-Pierre Sauvage) (பிறப்பு அக்டோபர் 21, 1944) ஓர் பிரான்சிய வேதியியல் ஆய்வாளர். இவர் பிரான்சில் இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். தனி அணுக்கள் மூலக்கூறுகளைத் தாண்டி
சோவாழ்சு பாரீசு நகரில் அக்டோபர் 21, 1944 இல் பிறந்தார். [[இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகம்|இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகத்தில்]] [[இழான் மாரீ இலேன்]] (Jean-Marie Lehn) வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப்பட்ட ஆய்வில் முதன்முறையாக கிறிப்டாண்டு எனக் குறிக்கப்பெறும் [[பல்லீந்தணைவி]]களை உருவாக்கிக் காட்டினார்<ref>B. Dietrich, J. M. Lehn, J. P. Sauvage, "Les Cryptates" Tetrahedron Letters, 1969, Volume 10, Issue 34, Pages 2889-2892.{{DOI|10.1016/S0040-4039(01)88300-3}}</ref>. இழான் மாரீ இலேன் இத்துறையில் வல்லுனர். இவர் 1987 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்.
|