பனியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''பனியர்''' என்ற பழங்குடியினர் [[இந்தியா]]வில் உள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் [[பாணாசுரம்]] என்னும் மலைப் பகுதியிலும் , [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மேற்கு மலையிலும், [[ராமநாதபுரம் மாவட்டம்|ராமநாதபுரம்]] , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் [[முருகன்|முருகனின்]] மனைவி வள்ளியின் வம்சம் என்றும் பளிச்சியம்மன் என்ற தெய்வத்தின் மரபினர் என்றும் ஒரு வாய்மொழி மரபு உண்டு. இவர்கள் [[தமிழ்|தமிழும்]], [[கன்னடம்|கன்னடமும்]] கலந்த மொழியைப் பேசுகின்றனர். இடுப்பில் பட்டை அணிந்து இருப்பது இவர்களுடைய அடையாளம். பழங்குடி மக்களிலேயே படிப்பறிவு அற்றவர்களாக உள்ளார்கள். <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/article9196612.ece?homepage=true&relartwiz=true|பழங்குடியின குழந்தைகள் கல்விக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமை ஆசிரியை] தி இந்து தமிழ் அக்டோபர் 7 2016</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பனியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது