சதுர அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
மெய்யெண் சமச்சீர் அணிகளும், சிக்கலெண் ஹெர்மிசியன் அணிகளும் [[ஐகென் மதிப்பு]] கொண்டவை. அதாவது ஒவ்வொரு திசையனையும் ஐகன் திசையன்களின் [[நேரியல் சேர்வு|நேரியல் சேர்வாக]] எழுத முடியும். இரண்டிலும் ஐகென் மதிப்புகள் மெய்யெண்களாக இருக்கும்.<ref>{{Harvard citations |last1=Horn |last2=Johnson |year=1985 |nb=yes |loc=Theorem 2.5.6 }}</ref>
 
===நேர்மாற்றக் கூடிய அணி===
'''A''' ஒரு சதுர அணி; கீழ்வரும் முடிவை நிறைவு செய்யும் வகையில் அணி '''B''' உண்டெனில் '''A''' ஒரு நேர்மாற்றக் கூடிய அணி அல்லது [[வழுவிலா அணி]]யாகும்:
 
: '''AB''' = '''BA''' = '''I'''<sub>''n''</sub>.<ref>{{Harvard citations |last1=Brown |year=1991 |nb=yes |loc=Definition I.2.28 }}</ref><ref>{{Harvard citations |last1=Brown |year=1991 |nb=yes |loc=Definition I.5.13 }}</ref>
இந்த '''B''' அணி தனித்துவமானதாக இருக்கும் '''A''' இன் [[நேர்மாறு அணி]] எனப்படுகிறது. '''A''' இன் நேர்மாறு அணியின் குறியீடு '''A'''<sup>−1</sup>.
 
:'''B''' = '''A'''<sup>−1</sup>
"https://ta.wikipedia.org/wiki/சதுர_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது