இராணியின் படிக்கிணறு, குஜராத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
 
{{Infobox World Heritage Site
| WHS = ராணியின் கிணறு, [[பதான் மாவட்டம்|பதான்]], [[குசராத்து|குஜராத்]]
| image =
| caption = ராணியின் கிணறு
| State Party = [[இந்தியா]]
| Type = பண்பாட்டுக் களம்
| Criteria = (i)(iv)
| ID = 922
வரி 25 ⟶ 24:
| coord_display = inline, title
}}
[[Fileபடிமம்:Rani ki vav 02.jpg|250pxright|thumb|ராணியின் குளம்]]
[[Fileபடிமம்:Rani Ki Vav, Above View.JPG|thumb|upright|ராணியின் குளம், மேல் நோக்குக் காட்சி]]
 
'''ராணியின்இராணியின் கிணறு''' (the Queen’s Stepwell) (இராணி கி வாவ், Rani ki vav) [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் [[பதான் மாவட்டம்|பதான் மாவட்டத்]] தலைமையகமாக [[பதான்]] நகரத்தில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா|இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக]] 22 சூன் 2014 அன்று [[யுனெஸ்கோ]] அறிவித்துள்ளது. <ref>UNESCO, [http://whc.unesco.org/en/list/246 Rani-ki-Vav (the Queen’s Stepwell) at Patan, Gujarat, Sun Temple"]; retrieved 2012-7-16.</ref>. <ref>http://whc.unesco.org/en/news/1157</ref>. <ref>http://news.biharprabha.com/2014/06/gujarats-rani-ki-vav-added-to-unesco-world-heritage-site-list/|work=IANS|publisher=news.biharprabha.com|accessdate=22 June 2014}}</ref>. ராணிஇராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு ''ராணியின்இராணியின் கிணறு'' பெயராயிற்று.
 
== வரலாறு ==
1050-இல் [[சோலாங்கிப் பேரரசு|சோலாங்கி குல]] அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான [[முதலாம் பீமதேவன்|முதலாம் பீமதேவனின்]] (1022-10631022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் [[முதலாம் கர்ணதேவன்|முதலாம் கர்ணதேவனும்]] இணைந்து இக்கிணறை நிர்மாணித்தனர். 1304இல் வாழ்ந்த [[சமணம்|சமண சமயத் துறவி]] ''மெருங்க சூரி'' என்பவர் எழுதிய ''பிரபந்த சிந்தாமணி'' என்ற நூலில் '''ராணி உதயமதி''' நிறுவிய இந்த படிக் கிணறைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
 
1980இல்1980 இல் இப் படிக் கிணற்றை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] [[அகழ்வாய்வு]] செய்த போது நல்ல நிலையில் இருந்தது.
 
== அலங்காரத்துடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்கள் ==
[[Fileபடிமம்:Rani ki Vav Vishnu.jpg|thumb|250px|ராணியின் கிணற்றுச் சுவரில் [[வராக அவதாரம்|வராக மூர்த்தி சிற்பம்]]]]
[[Fileபடிமம்:Rani ki vav 08.jpg|thumb|right|250px|ராணியில் கிணற்றுச் சுவர்களில் வேலைபாடுகளுடன் கூடிய தூண்கள்]]
இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் [[விஷ்ணு|விஷ்ணுவின்]]வின் பத்து அவதாரங்கள்]], [[காளி]], [[ராமர்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], [[நரசிம்மர்]], [[கல்கி அவதாரம்|கல்கி]], [[மகிசாசூர மர்தினி]], [[வாமனர்]], [[வராகி]], நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய [[அரம்பையர்கள்|தேவலோக அப்சரசுகளின்]] சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் [[கௌதம புத்தர்]], [[துறவி|சாதுக்கள்]], திருபாற்கடலில் [[ஆதிசேசன்]] மீது பள்ளி கொண்டுள்ள [[விஷ்ணு|விஷ்ணுவின்]]வின் சிற்பங்கள் கொண்டுள்ளன.
 
மேலும் இந்த ராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.
வரி 44 ⟶ 43:
இந்த ராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
 
== படக்காட்சியகம் ==
<gallery>
Fileபடிமம்:Ranikivav1.jpg
Fileபடிமம்:Rani Ki Vav - Cross View.JPG
படிமம்:Rani Ki Vav - Front View.JPG
File:Rani_Ki_Vav_-_Front_View.JPG
Fileபடிமம்:9 Patan Ranki Vav ( Front Left View ).JPG
Fileபடிமம்:Rani ni vav pillars.JPG
Fileபடிமம்:Rani ki vav second tier.jpg
Fileபடிமம்:Top View Of Rani Ki Vav.JPG
Fileபடிமம்:Beautiful Stone Carving , Side walls of Step well.JPG
Fileபடிமம்:Queens stepwell, patan, gujarat.JPG
Fileபடிமம்:Rani Ki Vav Upper Side.JPG
Fileபடிமம்:View of Floors of Rani Ki Vav.JPG
Fileபடிமம்:Ranki Vav Floor Wise.JPG
Fileபடிமம்:Rani ki vav 07.jpg
Fileபடிமம்:Rani ki vav 05.jpg
Fileபடிமம்:Rani ki vav 03.jpg
Fileபடிமம்:Rani ki Vav sculptures.jpg
Fileபடிமம்:Reliefs at Rani ki Vav.jpg
Fileபடிமம்:Rani Ki Vav (Patan,Gujarat).JPG
Fileபடிமம்:Rani ki vav.jpg
 
</gallery>
== இதனையும் காண்க ==
* [[சூரியன் கோயில், குஜராத்|சூரியன் கோயில்]]
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist}}
 
== உசாத்துணை ==
*[http://www.demotix.com/news/5084379/rani-ki-vav-patan-city-gujarat-unesco-world-heritage-list-2014 Rani Ki Vav in Unesco World Heritage List 2014]. Demotix, photojournalism
*[http://www.ngu.ac.in/center/dias/morepatan.htm Centre for Indian Diaspora and cultural studies]
*[http://asi.nic.in/asi_monu_tktd_gujarat_ranikivav.asp Rani-ki-Vav, Patan]. Ticketed Monuments - Gujarat, Archaeological Survey of India
*Kumar, Santosh. [http://www.saiompublication.com/journals Wonder Of The Indian Architecture 'Bawdi'], Arts & Education. Vol 1, No 5 (2014) Online ISSN-2348-3520
 
== ஆதார நூல் பட்டியல் ==
* Jutta Jain Neubauer: ''The Stepwells of Gujarat. An Art-historical Perspective.'' Abhinav Publications, 1981, ISBN 0-39102391-28402284-9.
* Morna Livingston, Milo Beach: ''Steps to Water. The Ancient Stepwells of India.'' Princeton Architectural Press, 2002, ISBN 1-56898-324-7.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://whc.unesco.org/en/list/922 Rani-ki-Vav (the Queen’s Stepwell) at Patan, Gujarat]
* [http://www.ranikivav.org/ranikivav/what-ranikivav.html ராணியின் படிக்கட்டு கிணற்றின் புகைப்படங்கள் & செய்திகள்]
* [http://www.panoramio.com/photo/82662854 ''ராணியின் கிணறு - விளக்கங்கள்'']
* [http://www.indiasinvitation.com/stepwells_of_gujarat/ ''ராணியின் படிக்கட்டு கிணற்றின் புகைப்படங்கள் & செய்திகள்]
* [http://www.cyark.org/projects/rani-ki-vav ''3D Model]
 
வரி 95 ⟶ 94:
 
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:பதான் மாவட்டம்]]
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:குசராத் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இராணியின்_படிக்கிணறு,_குஜராத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது