தாஜ் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 15:
| designation1_free2value = [[List of World Heritage Sites in Asia|Asia-Pacific]]
| location = [[ஆக்ரா]], [[உத்தரப் பிரதேசம்]], இந்தியா
| elevation = 171  m (561 ft)
| built = 1632–1653<ref>{{cite book
| last =Dutemple
வரிசை 53:
== கட்டிடக்கலை ==
=== சமாதி ===
தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, [[சமச்சீர்]] வடிவம் கொண்டதும், [[வளைவு (கட்டிடக்கலை)|வளைவு]] வடிவிலான நுழை வாயில், பெரிய [[குவிமாடம்]] ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் [[பாரசீகக் கட்டிடக்கலை]] சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட [[கனசதுரம்|கனக் குற்றி]] வடிவமானது. [[படிமம்:Panoramic View of TajMahal.jpg|thumb|600px|left|தாஜ்மகால் - விரிவுக் காட்சி ([[W:panoramicஅகலப்பரப்பு காட்சி]])]]
 
இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு [[மினார்]]கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.
வரிசை 62:
அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள [[உப்பரிகை]]கள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.
<gallery>
Imageபடிமம்:TajGuldastaGeometricDeco.jpg|மீன்முள்ளு அமைப்பு
Imageபடிமம்:TajFlowerCloseUp.jpg|செடி கொடி அழகூட்டல்
Imageபடிமம்:TajSpandrel.jpg|Spandrel detail
Imageபடிமம்:TajPaintedGeometry.JPG|செதுக்கு ஓவியம்
</gallery>
 
வரிசை 93:
தாஜ் மஹால் [[அமில மழை]]யால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது.<ref>{{Cite web
|url= http://www.iol.co.za/index.php?set_id=14&click_id=143&art_id=qw1118919601546B225
|title=News - Environment: India's famed Taj Mahal is losing its lustre
|work=iol.co.za
|accessdate=April 29, 2010
}}</ref> அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.<ref>{{cite web |url= http://www.architectureweek.com/2007/0411/culture_1-1.html |title=ArchitectureWeek - Culture - Saving the Taj Mahal - 2007.0411 |first=Ian |last=Morley |work=architectureweek.com |year=April 11, 2007 |accessdate=April 2, 2011}}</ref> 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.<ref>{{cite web |url= http://articles.timesofindia.indiatimes.com/2008-05-04/open-space/27763982_1_taj-mahal-monuments-world-heritage-sites |title=Why is the Taj Trapezium Zone and why is it called so? |work=Times of India |date=May 4, 2008 |accessdate=April 2, 2011}}</ref>
 
== தூய்மைபடுத்தல் நடவடிக்கை ==
வரிசை 106:
 
== மேற்கோள்கள் ==
{{commonscatCommons category|Taj Mahal|தாஜ்மகால்}}
{{Reflist}}
 
{{World Heritage Sites in India‎‎India}}
{{commonscat|Taj Mahal|தாஜ்மகால்}}
{{World Heritage Sites in India‎‎}}
{{New Seven Wonders of the World}}
{{முகலாயப் பேரரசு}}
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது