முக்கோண அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
ஒரு மேல் (கீழ்) முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் [[1 (எண்)|1]] ஆக இருக்குமானால் அந்த அணியானது (மேல் அல்லது கீழ்) '''அலகுமுக்கோண அணி''' (''Unitriangular matrix'') எனப்படும். அலகுமுக்கோண அணியும் [[முற்றொருமை அணி|அலகு அணியும்]] ஒன்றல்ல; வெவ்வேறானவை. மேல் மற்றும் கீழ் அலகுமுக்கோண அணியாகவுள்ளது அலகுஅணி மட்டுமே ஆகும்.
 
===எடுத்துக்காட்டுகள்===
;மேல் அலகுமுக்கோண அணி:
:<math>
\begin{bmatrix}
1 & 13 & 10 \\
0 & 1 & 5 \\
0 & 0 & 1 \\
\end{bmatrix}
</math>
 
 
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது