குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
 
== குருச்சேத்திரப் போர்க்கள காட்சிகள் ==
பதினெட்டு நாள் நடந்த குருசேத்திரப் போர் மகாபாரதத்தில் [[பீஷ்ம பர்வம்பருவம்]], [[துரோண பர்வம்பருவம்]], [[கர்ண பர்வம்பருவம்]], [[சல்லிய பர்வம்பருவம்]] மற்றும் ஸௌப்திக[[சௌப்திக பர்வம்பருவம்]] எனும் ஐந்து பர்வங்களில் விளக்கப்படுகிறது. படைத்தலைவர்களை, அவர்களின்அவரவர்களின் போர்த்திறனுக்கு ஏற்றபடி ''மகாரதர்கள்'' , ''அதிரதர்கள்'' மற்றும் ''அர்த்தரதர்கள்'' என வகைப்படுத்தி அவர்களின் கீழ் படையணிகளை நிறுத்தி இருந்தனர். போரில் வெற்றி பெற [[அரவான்|அரவானைப்]] பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் [[யுயுத்சு]] கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான். முதலில் பீஷ்மர் தனது சங்கை ஊத, பின் மற்றவர்கள் தத்தமது சங்குகளை ஊதிப் போருக்கு ஆயத்தமாயினர்.
 
=== பீஷ்ம பர்வம் ===
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது