வெப்ப வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 4:
[[வெப்ப இயக்கவியல்]], [[இயற்பியல் வேதியியல்]] ஆகிய துறைகளில், '''வெப்பவேதியியல்''' (Thermochemistry) என்பது, [[வேதியியல் வினை]]களின்போது உருவாகும் அல்லது உறிஞ்சப்படும் [[வெப்பம்]] பற்றிய ஆய்வுத் துறை ஆகும். வெப்பவேதியியல், [[கலத்தல்]], [[நிலை மாற்றம்]], வேதியியல் வினை போன்ற மாற்றங்களில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றங்கள் பற்றிக் கவனத்தில் கொள்கிறது. இது, இவற்றுடன் தொடர்புடைய [[வெப்பக் கொள்ளளவு]], [[எரிதல் வெப்பம்]], [[உருவாதல் வெப்பம்]] போன்றவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதையும் உள்ளடக்குகிறது. வெப்பவேதியியலில் இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன.
 
# [[லவோசியே மற்றும் லாப்பிளாஸ் விதி]] (1782): ஒரு மாற்றத்தோடு தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம், எதிர்த்திசையில் நிகழக்கூடிய அதே மாற்றத்தோடு தொடர்பான வெப்பப் பரிமாற்றத்துக்குச் சமமாகவும் எதிராகவும் இருக்கும்.
 
# [[ஹெஸ்ஸின் விதி]] (1840): மாற்றம் ஒன்று, ஒரு படியிலோ அல்லது பல படிகளிலோ நடைபெற்றாலும், தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம் சமமாகவே இருக்கும்.
 
 
இவ்விரு விதிகளும், [[முதலாவது வெப்ப இயக்கவியல் விதி]]க்கு (1850) முற்பட்டவை. எனினும், முதலிரண்டும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின் நேரடி விளைவே எனக் காட்ட முடியும்.
வரி 13 ⟶ 12:
{{வேதியியல் பிரிவுகள்}}
 
[[பகுப்பு:வெப்பஇயக்கவியல்வெப்ப இயக்கவியல்]]
[[பகுப்பு:இயற்பியல் வேதியியல்]]
[[பகுப்பு:வெப்பவேதியியல்|*]]
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது