எத்தனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்ட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை [[E85]] என்று சந்தையில் விற்கிறார்கள்.
 
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தானாலையும்எத்தனாலையும் கலந்து விற்க [[இந்திய அரசு]] முடிவு எடுத்துள்ளது.<ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/13124138/1044607/Union-Cabinet-approves-Ethanol-based-petrol-programme.vpf பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்கலாம்: மத்திய மந்திரி சபை ஒப்புதல்] </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது