எத்தனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| ImageFileR1 = Ethanol-3D-vdW.png
| ImageFileR2 = Ethanol-3D-balls.png
| IUPACName = எத்தனால்<ref name="Pubchem"/>
| OtherNames = எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்; ஐதராக்சி ஈத்தேன்; குடிக்கும் ஆல்ககால்;எத்தில் நீரேற்று; தனி ஆல்ககால்
| Section1 = {{Chembox Identifiers
வரிசை 40:
}}
 
'''எத்தனால்''' <ref name="Pubchem">{{cite web|title = Ethanol – Compound Summary|url = http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=702|work = The PubChem Project|location = USA|publisher = National Center for Biotechnology Information}}</ref>(''ethanol'') என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு [[வேதிச் சேர்மம்]]. இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று. சர்க்கரையை [[நொதியம்|நொதிக்கச்]] செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்று நம்பப்படுகிறது.
 
எத்தனாலை வேதியியலில் C<sub>2</sub>H<sub>5</sub>OH என்று குறிப்பர். அதாவது [[எத்திலீன்|எத்திலீனில்]] (C<sub>2</sub>H<sub>6</sub>) உள்ள ஓர் [[ஐதரசன்|ஐதரசனுக்கு]] மாற்றீடாக ஒரு [[ஐதராக்சைல்]] குழு (-OH) உள்ளது. இதன் வாய்பாட்டை CH<sub>3</sub>-CH<sub>2</sub>-OH என்றும் குறிப்பது வழக்கம். இப்படி எழுதுவதில் இருந்து [[மெத்தில்]] குழுவில்(CH<sub>3</sub>-) உள்ள [[கரிமம்]] [[மெத்திலீன்]] குழுவில் (-CH<sub>2</sub>-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் [[ஐதராக்சைல்]] குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது