போசளர் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிற இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|en}} →
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Close up of Hoysala style shrine and sikhara with decorative molding frieze in the Chennakeshava temple at Somanathapura.jpg|right|thumb|250px|சோமநாதபுரத்தில் உள்ள ஹோய்சாலப் பாணிக் கோயிலொன்றின் தோற்றம்.]]
'''போசளர் கட்டிடக்கலை கட்டிடக்கலை''' [[போசளர்]]களின் கற்கோவில் கட்டிடக்கலையாகும். இது இன்றைய [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் 11 ஆம் நூற்றாண்டுக்கும், 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய [[போசளப் பேரரசு]]க் காலத்தில் வளர்ச்சியடைந்தது. இப் பாணியைச் சேர்ந்த கோவில்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மிக மென்மையான சோப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ளன. போசளர் கட்டிடக்கலையின் மாட்சியை [[பேளூர், கர்நாடகம்|பேலூர்]], [[ஹளபீடு]], மற்றும் [[சோமநாதபுரம்]] ஆகிய ஊர்களில் காணலாம். இப் பாணியைச் சார்ந்த கட்டிடங்களுள் பேலூரில் உள்ள [[சென்னகேசவர் கோயில், பேலூர்|சென்னகேசவர் கோயில்]], ஹளபீட்டில் உள்ள [[ஹோய்சாலேஸ்வரர் கோயில், ஹளபீடு|ஹோய்சாலேஸ்வரர் கோயில்]], சோமநாதபுரத்தில் உள்ள [[கேசவர் கோயில், சோமநாதபுரம்|கேசவர் கோயில்]] என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட போசளர் கட்டிடக்கலையின் பிற எடுத்துக்காட்டுகளை [[பேளவாடி]], [[அம்ருதபுரம்]], [[ஹோசஹோளலு]], [[நுக்கஹள்ளி]] ஆகிய இடங்களிலுள்ள கோயில்களிற் காணலாம். ஹோய்சாலக் கட்டிடக்கலையில், இந்திய-ஆரியக் கட்டிடக்கலையின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. எனினும் [[திராவிடக் கட்டிடக்கலை]]யின் தாக்கம் இதில் குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/போசளர்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது