நேர்மாற்றத்தக்க அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
\end{bmatrix}.</math>
1/(ad-bc) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட அணியின் அணிக்கோவையின் தலைகீழ் மதிப்பாகும்.
 
=== 3×3 அணிகள் ===
 
: <math>\mathbf{A}^{-1} = \begin{bmatrix}
a & b & c\\ d & e & f \\ g & h & i\\
\end{bmatrix}^{-1} =
\frac{1}{\det(\mathbf{A})} \begin{bmatrix}
\, A & \, B & \,C \\ \, D & \, E & \, F \\ \, G & \, H & \, I\\
\end{bmatrix}^T =
\frac{1}{\det(\mathbf{A})} \begin{bmatrix}
\, A & \, D & \,G \\ \, B & \, E & \,H \\ \, C & \,F & \, I\\
\end{bmatrix}</math>
:திசையிலி ''A'' , உறுப்பு a இன் இணைக்காரணி;
:திசையிலி ''B'' , உறுப்பு b இன் இணைக்காரணி;
:திசையிலி ''C'' , உறுப்பு c இன் இணைக்காரணி;
:...
 
அணிக்கோவை மதிப்பு பூச்சியமில்லை எனில் '''A''' நேர்மாற்றத்தக்கது. அணிக்கோவையின் மதிப்பை [[சாரசு விதி]]மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
 
அணியின் ஒவ்வொரு உறுப்பின் இணைக்காரணிகள்:
: <math>\begin{matrix}
A = (ei-fh) & D = -(bi-ch) & G = (bf-ce) \\
B = -(di-fg) & E = (ai-cg) & H = -(af-cd) \\
C = (dh-eg) & F = -(ah-bg) & I = (ae-bd) \\
\end{matrix}</math>
 
: <math>\det(\mathbf{A}) = aA+bB+cC.</math>
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாற்றத்தக்க_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது