மு. ஹா. மு. ஷம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி எம்.எச்.எம். ஷம்ஸ்
வரிசை 24:
1960 களில் வெளியான “இன்ஸான்” பத்திரிகையே எம்.எச்.எம். ஷம்ஸிற்கு முகவரியை பெரிதாகப் பெற்றுக் கொடுத்தது. “இன்ஸான்” பத்திரிகையில் இவருடன் சமகாலத்தில் எழுதியோரில் கலைவாதி கலீல், பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களாவர்.
 
1970 - 80 களில் “ஆசிரியர் குரல்” என்ற தொழிற்சங்கப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், “சாளரம்” என்ற பெயரில் இலங்கை வானொலியில், அவர் நடாத்திய இன நல்லுறவுக்கான நிகழ்ச்சித் தொடருக்காக “உண்டா” விருதினையும், அறிவுத் தாரகை, பல்கலை வித்தகர் போன்ற விருதுகளையும், சமாதான விருதுகள், இலக்கிய விருதுகள் பலவும் பெற்றுள்ளார்.
நீள்கரை வெய்யோன், ஸ்திராக்கி, வல்லையூர்ச் செல்வன், பாஹிரா, அபூ பாஹிம் என்ற புனைப் பெயர்களிலேயே இவர் பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வந்தார்.
 
நீள்கரை வெய்யோன், ஸ்திராக்கி, வல்லையூர்ச் செல்வன், பாஹிரா, அபூ பாஹிம், அஷ்ஷம்ஸ், ஷானாஸ் என்ற புனைப் பெயர்களிலேயே இவர் பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வந்தார்.
 
அழகியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள் எழுதி வந்தாலும், இன்ஸானின் பின்னரே ஷம்ஸ், சமூக நோக்குள்ள கவிதைகளையும், கதைகளையும் படைத்திருக்கின்றார்.
 
இலங்கையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் பின்னர் அதிகமான “வெம்பா”க்களைப் படைத்தவர் எம்.எச்.எம். ஷம்ஸ்.
 
'''''வெம்பாக்களில் பதச் சோறாய் ஒன்று'''''
வரி 82 ⟶ 84:
* [http://www.thinakaran.lk/2009/03/18/_art.asp?fn=f0903181 எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பும்]
* எம்.எச்.எம். ஷம்ஸின் வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறப் பாடல் https://www.youtube.com/watch?v=WsM6YtZpbP4
* மேலதிக தகவல்களுக்காக பார்க்க -
** நூலக எண்: 1672 பக்கங்கள் 56-64
** நூலக எண்: 4293 பக்கங்கள் 106-109
** நூலக எண்: 13958 பக்கங்கள் 85-87
 
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹா._மு._ஷம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது