மின்னெதிர்த்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
பௌலிங்கின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானங்கள் உண்மையில் அணுக்கள் சேர்வைகளில் பொதுவாகக் காட்டும் ஒக்சியேற்ற எண்ணுக்கே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கு ஒக்சிசன் பொதுவாகச் சேர்வைகளில் காண்பிக்கும் -2 ஒக்சியேற்ற நிலைக்கான பெறுமானமே வழங்கப்பட்டுள்ளது. மின்னெதிர்த்தன்மை சேர்வைகளில் அணுக்களின் ஒக்சியேற்ற எண் மாறும் போது மாற்றமடையும்.
ஒக்சியேற்ற எண் அதிகரிக்கும் போது மின்னெதிர்த்தன்மையும் அதிகரிக்கும்.
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Electronegativity|மின்னெதிர்த்தன்மை}}
*[http://www.webelements.com/ WebElements], lists values of electronegativities by a number of different methods of calculation
*[http://sciencehack.com/videos/view/6952235798166539784 மின்னெதிர்த்தன்மை காணொளி]
 
 
[[பகுப்பு:வேதியியல் கலைச்சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்த்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது