யமன் (இந்து மதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வரிசை 1:
{{for|பௌத்த யமனு|யமன் (பௌத்தம்)}}
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu Religion -->
 
| type = Hindu
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| Name = யமன்
| Image = Yama's Courton and Hellbuffalo.jpg
| Planet Caption =
| Caption = யமனின் அவை மற்றும் நரகம்<br /> நீல நிற யமன் [[யமி]] மற்றும் சித்திர குப்தருடன்
| Devanagari = यम
| Sanskrit_Transliteration =
| Pali_Transliteration =
| Tamil_script = யம
| Affiliation = [[தேவர் (இந்து மதம்)|தேவர்தேவர்கள்]]
| God_of = [[இறப்பு]]
| Abode = [[நரகம் (இந்து மதம்)|நரகம்]]
| Mantra =
| Weapon = தண்டம், பாசக்கயிறு
| Mount = [[எருமை (கால்நடை)|எருமை]]
| Consort = [[யமி]] அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி
| Mount Planet = [[எருமை (கால்நடை)|எருமைபுளூட்டோ]]
| Greek_equivalent = [[ஹேடிஸ் (தொன்மவியல்)]]
| Planet =
}}
[[File:Yama teaches Nasiketha.jpg|thumb|நசிகேதனுக்கு [[யமன் (இந்து மதம்)|யமன்]] [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]] உபதேசித்தல்]]
 
'''யமன்''' இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் [[சூரியன்|சூரியனின்]] மகன். [[சனி (நவக்கிரகம்)|சனீஸ்வரனின்]] அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வரிசை 36:
== எமனின் வேறு பெயர்கள் ==
* தருமன்
* தருமதேவன்
* ஏமராஜன் (ஏமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்)
* காலதேவன்
 
வரிசை 43:
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]], [[விதுரர்]] மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் [[தருமர்]] இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர்.
 
== கோயில்கள் ==
=== தமிழ்நாடு ===
தமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் [[விருதுநகர்]] மாவட்டத்தில் [[சாத்தூர்|சாத்தூருக்கு]] அடுத்ததாக [[ஏழாயிரம்பண்ணை]] என்கிற கிராமத்திலும், கோவை அருகே [[வெள்ளக்கோவில்]] என்கிற கிராமத்திலும், தஞ்சை அருகே திருபைஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்பு பெற்றவை ஆகும். இந்த கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான [[எருமை (கால்நடை)|எருமை]]யின் மீது வீற்றிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமன் எருமை வாகனத்தில் உள்ளார்
 
* [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[பட்டுக்கோட்டை]] அருகே [[திருச்சிற்றம்பலம்]] எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. <ref name=nakkheeran>{{cite web|url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=23611|title=அழகன் எமன்!|publisher=}}</ref> இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவரான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.
* ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர். <ref name=nakkheeran />
* கோயம்புத்தூர் மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார். <ref name=nakkheeran />
* திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.<ref name=nakkheeran /> இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.
* புதுச்சேரி மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உல்ளது.<ref name=nakkheeran /> இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 62:
Meid, W. 1992. ''Die Germanische Religion im Zeugnis der Sprache''. In Beck et al., ''Germanische Religionsgeschichte – Quellen und Quellenprobleme, pp. 486-507. New York, de Gruyter.
 
== ஆதாரங்கள் ==
<references />
 
[[பகுப்பு:ஆதித்யர்கள்]]
[[Category:இறப்பின் தெய்வங்கள்]]
[[Category:தேவர்கள்]]
 
[[பகுப்பு:இந்து சமயத்தில் மரணம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
 
 
[[id:Yama (Hindu)]]
"https://ta.wikipedia.org/wiki/யமன்_(இந்து_மதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது