அசிசியின் புனித கிளாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 23:
|prayer=
}}
 
'''அசிசியின் புனித கிளாரா''' (''Clare of Assisi'', [[சூலை 16]], [[1194]] – [[ஆகஸ்ட் 11]], [[1253]]), ஒரு [[இத்தாலி]]ய [[கிறிஸ்தவ புனிதர்]] ஆவார். இவர் [[அசிசியின் பிரான்சிசு|அசிசி புனித பிரான்சிசின்]] முதல் சீடர்களுள் ஒருவர். [[அசிசியின் பிரான்சிசு|புனித பிரான்சிசின்]] போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஆண்களுக்கான பிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, பெண்களுக்கென ''ஏழைகளின் புதல்வியர்'' என்னும் சபையை ஆரம்பித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அசிசியின்_புனித_கிளாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது