வங்காளதேச விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
BD2412 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
|celebrations = கொடியேற்றம், அணிவகுப்புகள், விருதுகள் வழங்குதல், [[நாட்டுப்பண்]] இசைத்தல், [[வங்காளதேசக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]], பிரதமரின் பேச்சுக்கள், மனமகிழ்வு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்.
}}
[[Image:JSSJatiyo Smriti Soudho, concrete modernist monument and memorial gardens, at Savar near Dakar in central Bangladesh.jpg|right|thumb|[[சாதியோ இசுமிருதி சௌதோ]], [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரில்]] உயிரிழந்த போராளிகளுக்காக கட்டப்பட்டுள்ள நினைவுக் கட்டிடம்]]
'''வங்காளதேச விடுதலை நாள்''' (''Independence Day of Bangladesh'', {{lang-bn|স্বাধীনতা দিবস}} ''ஷதினோட்டா திபோசு''), [[வங்காள தேசம்|வங்காளதேசத்தின்]] தேசிய விடுமுறை நாளாகும். இது அந்நாட்டினுள் '''மார்ச் 26''' என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. [[பாகிஸ்தானியர்|பாக்கித்தானியப்]] படையினரால் மார்ச் 25, இரவுநேரத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னால் ''நாட்டுத் தந்தை'' பொங்கோபொந்து [[சேக் முஜிபுர் ரகுமான்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானிலிருந்து]] விடுதலை பெற்றதாக அறிவித்ததை நினைவு கூரும் வண்ணம் கொண்டாடப்படுகின்றது.<ref>{{cite news|title=Bangladesh profile - Timeline|url=http://www.bbc.com/news/world-south-asia-12651483|accessdate=27 March 2015|agency=BBC News}}</ref>
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_விடுதலை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது