"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (clean up, replaced: {{Link FA|ar}} → (5))
''முதன்மைக் கட்டுரை: [[இயற்கைத் தேர்வு]]''
 
[[படிமம்:Darwin's finches cropped.jpeg|thumb|right|250px|[[கலாபகசுத் தீவுகள்|கலாபகசுத் தீவில்]] தனித்து வளரவேண்டிய சூழலினால் அங்குள்ள குருவியினங்கள் தங்களுக்குள் 10-12 வகையான குருவியினங்களாக வளர்ந்தன]]
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவு மற்றும் இடம் ஆகியவற்றுக்குப் போட்டி ([[சிங்கம்]] மற்றும் [[கழுதைப்புலி]] ஒரே இடங்களில் வாழ்ந்து, ஒரே [[இரை]]யை [[கொன்றுண்ணல்|வேட்டையாடுபவை]]), மற்றும் தனது இனத்துள் உணவு மற்றும் துணைக்காகப் போட்டி (சிறந்த ஆண் சிங்கமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவாடிக் குட்டிகள் இடும்) எனப் பல்வேறு நிலைகளில் போட்டி உள்ளது. இவ்வாறான போட்டி எனும் இயக்கத்துடன், இயற்கைச் சூழல்களின் இயக்கங்களும்(வறட்சி, குளிர், வெய்யில் போன்றவை) உயிரினங்களைப் பாதிக்கும்.
 
55,199

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2144381" இருந்து மீள்விக்கப்பட்டது