ரம்பையின் காதல் (1939 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
==பாடல்கள்==
[[சொக்கலிங்க பாகவதர்|கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்]] [[நாரதர்|நாரதராகத்]] தோன்றிப் பாடிய ''வாசுதேவ சுதா, வேணுகான விலோலா'' என்ற பாடல் பிரபலமானது. திரைப்படத்தின் தலைப்பில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் வாத்தியக் குழுவினர் பெயர் இடம் பெற்றது. அதில், பிற்காலத்தில் இசையமைப்பாளராக விளங்கிய எஸ். எம். சுப்பையா நாயுடு ஆர்மோனியம் வாசிப்பவராக காட்டப்பட்டது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ரம்பையின்_காதல்_(1939_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது