சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில்,சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இவ்வாறு சென்ற சோழர்கள் இன்றைய கடப்பை, கருநூல், அனந்தப்புரம், நெல்லூர், சிற்றூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் குடியேறி ஆட்சி செய்தனர். இவர்கள் '''ஏழுநாட்டுச் சோழர்கள்''' (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.<ref name="மயிலை 2006" /> இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.<ref name="மயிலை 2006" /> அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.
 
கிபிகி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் மூன்றாம் கரிகாலனின் புதல்வனான சுந்தரானந்த சோழன் வழியில் கடப்பையில் மையமிட்டு வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம் பகுதிகளையும், மற்றொரு புதல்வனான நந்திவர்ம சோழன் வழியில் வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர் பகுதிகளை ஆண்டனர்ஆளத் தொடங்கினர். இவர்கள் பல்லவர்களிடம் தளபதிகளாகவும் பணியாற்றினர். இவர்கள் மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர்.
 
மைசூர்கி.பி. தலைக்காடு550-ல் பகுதியைகருநாடகத்தை ஆண்ட [[மேலைக் கங்கர்கள்|கங்கர்கள்கங்க]] அரசர்களில் கி.பி. 550லிருந்து ஆண்டஒருவனான [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் தேவிமனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
 
*கரிகாலன் III 540 - 550 C.E
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது