தி. இரா. சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14:
| parents =
}}
'''திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்''', பரவலாக '''டி. ஆர். சுந்தரம்''' அல்லது '''டிஆர்எஸ்''' (1907-1963) [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[சிங்கள மொழி|சிங்களத்]] திரைப்படங்களில் தனது பன்முகத் திறனை (நடிப்பு, இயக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு) வெளிப்படுத்தியவர். தமிழ்நாட்டிலுள்ள [[சேலம்|சேலத்தில்]] [[மோடேர்ன்மாடர்ன் தியேட்டர்ஸ்]] என்ற திரைப்படத் தயாரிப்பு அரங்கையும் நிறுவனத்தையும் நிறுவியவர்.
 
== இளமை வாழ்க்கை ==
வரிசை 22:
 
== திரை வாழ்க்கை ==
சிறிது காலத்திற்குப் பின்னர் வேலாயுதத்திடமிருந்து பிரிந்து தமது சொந்த நிறுவனமாக [[மோடேர்ன்மாடர்ன் தியேட்டர்ஸ்]] என்ற தயாரிப்பு அரங்கத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் கீழ் வெளியான முதல் திரைப்படம் 1937ஆம் ஆண்டில் வெளியான [[சதி அகல்யா]]வாகும். அடுத்த ஆண்டு பாலன் என்ற முதல் மலையாளப்படத்தை எடுத்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி._இரா._சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது