தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கைவினை கலப்புத் தண்டு: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
→அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழி : Added reference link அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 29:
=== அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழி ===
இதை நிர்மானிக்க ஆகும் செலவு அதிகமாக இருந்தாலும், ஒரு முறை அமைத்த பின்பு, [[அச்சினுள் செலுத்தப்படுதல்]] மூலம் உருவாகும் தண்டின் விலை, மலிவான மரத்தால் ஆன தண்டுகளை தயாரிக்கும் விலையைவிட குறைவு. ஒவ்வொரு தண்டும் கிட்டதட்ட ஒரே அளவிலும், நிறைவுவேலை செய்யப்பட அவசியம் இல்லாமலும் இருக்கும். [[வெப்பநெகிழி]] பொருட்கள் அச்சினுள் செலுத்தப்பட்டு இவ்வகைத்தண்டு தயாரிக்கப்படுவதன் விளைவாக ஸ்திரத்தமின்மையும், வெப்ப நிலைத்தன்மை இல்லாமலும் இருக்கும். இவையிரண்டுமே இதன் குறைகள் ஆகும். <ref name=stockmarket>{{cite journal |url=http://findarticles.com/p/articles/mi_m0BQY/is_11_45/ai_56028739/pg_1 |title=The Stock Market |journal=Guns Magazine |date=November 1999 |author=Jon R. Sundra}}</ref>
=== கைவினை கலப்புத் தண்டு ===
|