வீராணம் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வீராணம் ஏரி தமிழ்நாட்டின் [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் [[காட்டுமன்னார் கோயில்காட்டுமன்னார்கோயில்]]. வீராணம் ஏரி [[சிதம்பரம்|சிதம்பரத்திலிருந்து]] 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி (mcft).
 
[[காவிரி]]யின் கொள்ளிடத்திலிருந்து வடவர் கால்வாய் வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வீராணம்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது