தண்டு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
 
=== உலோகம் ===
[[பீ.பீ.எஸ்-43]], [[எம்.பீ-40]], [[ழஸ்ட்டவா எம்70]] போன்ற சுடுகலன்கள், உலோகத்தால் ஆன தண்டை பயன்படுத்தப்படுத்தின. ஆயுதத்தின் அளவை குறைக்கும் நோக்கில் மடிக்கவல்ல, மெல்லிய, அதேசமயத்தில் பலமான துப்பாக்கித் தண்டை உலோகத்தில் தயாரிக்க முடிந்தது. மரத் தண்டைவிட உலோகத் தண்டின் எடை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எடையை குறைக்க [[எஃப்.என். மினிமி]] போன்ற துப்பாக்கிகளில், அலுமினியம் அல்லது எஃகைவிட எடை குறைவான கலப்புலொகம் பயன்படுத்தப்பட்டன.
 
== படிமை ==
"https://ta.wikipedia.org/wiki/தண்டு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது