இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிறமொழிச் சொற்கள் அகற்றப்பட்டன.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
}}
 
1945 ஆம் ஆண்டு, [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] கடைசிக் கட்டங்களில் [[நேச நாடுகள்]] சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய [[ஹிரோஷிமா|இரோசிமா]], [[நாகசாக்கி]] மீது [[அணுகுண்டு]] வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை [[போர்]]ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான்யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.
 
== இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள் ==